Pidi Payasam – பிடி பாயசம்

Spread the love

தேவையான பொருட்கள்:-

1.மைதா மாவு200கிராம்
2.சர்க்கரை  100கிராம்
3.முந்தரி10கிராம்
4.உப்புதேவையான அளவு
5.பால்அரை லிட்டர்
6.பசும்நெய்1ஸ்பூன்
7.ஏலக்காய் 5
8.மஞ்சள்கேசரி பவுடர் அரை சிட்டிகை
9.எண்ணெய்தேவையான அளவு

செய்முறை விளக்கம் :-

1. மைதா மாவை சிறிது தண்ணிர் உப்பு நெய் சேர்த்து சப்பத்திக்கு மாவு பிi;சவது போல உருண்டையாக பிசைந்து கொள்ளவும்.

2. சப்பாத்தி திரட்டியால் மெல்லிய அகலமாக சப்பாத்தியாக மாவைத் தேய்க்கவும்

3. தேய்த்தவுடன் கத்தியால் நீளமாக கோடு போட்டு டைமண் ஷேப்பில் வில்லைகளாக போடவும்

4. கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  வெட்டி வைத்த வில்லைகளை போட்டு பொறிக்கவும்.

5. பாத்திரத்தில் பாலை காய்ச்சவும், மிக்ஸியில் முந்திரி சிறிது சர்க்கரை ,பால் மற்றும் ஏலக்காயை சேர்த்து பேஸ்டாக அரைக்கவும். கொதிக்கும் பாலில் அரைத்த முந்திரி விழுது  சிறிது கேசரி பவுடர் அரை சிட்;டிகை போட்டு  காய்ச்சவும்.

6.எண்ணெiயில் பொறித்த மைதாமாவு வில்லைகளை கொதிக்கும்  பாலில்  போட்டு நன்றாக  கலக்கி விட வேண்டும் .

7. பிடி பாயாசம் தயார்!

முக்கிய டிப்ஸ்:-

1.   கோதுமை மாவு சேர்த்தும் இந்த பாயசம் செய்யலாம்.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *