how to make Nendra Pazham thoran -நேந்திர வாழைப்பழம் தோரன் செய்வது எப்படி
Spread the love
தேவையான பொருட்கள்:-
1. | நேந்தர வாழைப்பழம் | 1 |
2. | வெல்லம் | 1கப் |
3. | தேங்காய் பால் | 1கப் |
4. | துருவிய தேங்காய் | 1கப் |
5. | முந்தரி | 5 |
6. | திராட்சை | 10 |
7. | நெய் | தேவையான அளவு |
8. | உப்பு | 1சிட்டிகை |

செய்முறை விளக்கம்
1. முதலில் நேந்திர வாழைப்பழத்தை தண்ணிர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
2. வெந்தததும் அதன் தோலை உரித்து பழத்தை இரண்டாக வெட்டி நடுவில் இருக்கும் விதைகளை எடுத்து விடவும்
3. பின்பு மிக்ஸியில் வாழைப்பழத்தை போடவும் பிறகு வெல்லம் ஏலக்காய் பொடி, சேர்த்து அரைக்கவும்
4. கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுக்கவும் அதே கடாயில் தேங்காய் துருவலை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.பிறகு தேங்காய் பால் அரைத்த பழ விழுது போட்டு கொதி வந்தவுடன் இறக்கி வறுத்த முந்தரி திராட்சை போட்டு பரிமாறவும்
5. டேஸ்டான ஆரோகியமான நேந்திர வாழைப்பழம் தோரன் தயார் –
முக்கிய குறிப்பு:-
1. இதை சுடசுட சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்