how make gobi manchurian tamil and english

Spread the love

how make gobi manchurian tamil and english

தேவையான பொருட்கள்:-

1.காலிபிளவர்1 பூ (சின்னது)
2.வெங்காயம்1
3.பச்சை மிளகாய்3
4.சிவப்பு மிளகாய் தூள்1 ஸ்பூன்
5.உப்புதேவையான அளவு
6.தக்காளி சாஸ்3 ஸ்பூன்
7.சில்லி சாஸ்1 ஸ்பூன்
8.சோயா சாஸ்அரை ஸ்பூன்
9.கொத்தமல்லிசிறிதளவு
10.எண்;ணெய்தேவையான அளவு
11.மஞ்சள் தூள் சிறிது
12.கரம் மசாலா தூள்1 ஸ்பூன்
13.மிளகுதூள்1 ஸ்பூன்
14.மைதா மாவு2 ஸ்பூன்
15.சோள மாவு3 ஸ்பூன்
16.அரிசி மாவு 1 ஸ்பூன்

how make gobi manchurian tamil and english- கோபி மஞ்சுரியன் செய்வது எப்படி செய்முறை விளக்கம் :-

1.  முதலில் காளிபிளவரை வெறும் தண்ணிரில் சிறிது மஞ்சள்தூள் போட்டு நன்றாக அலசவும்

2.  பின்னர் பாத்திரத்தில் தண்ணிர் ஊற்றி காலிபிளவரை போட்டு அரைவேக்கடாக வேக வைக்கவும்

3.  ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, சோளமாவு, அரிசிமாவு, உப்பு சிறிது தண்ணிர் சேர்த்து கரைக்கவும்.

4.  காலிபிளவரை போட்டு மாவு கலவையில் முக்கி எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.

5.  கடாயில் எண்ணெய் போட்டு நீளவாக்கில் கட்டு பண்ணிய பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கிய பின் பொறிதெடுத்த காலிபிளவரை சேர்த்து தக்காளி சாஸ், சில்லிசாஸ்,சோயாசாஸ் ஊற்றி நன்றாக கலக்கி விட வேண்டும்

6.  பிறகு மிளகாய்தூள் கரம் மசாலா,மிளகு தூள் போட்டு கலக்கி விட்டு இறக்கவும்

7.  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை போட்டு தூவி விட்டால் கோபி மஞ்சுரியன் தயார்

how make gobi manchurian tamil and english – கோபி மஞ்சுரியன் செய்வது எப்படி VIDEO

how make Gobi Manchurian
required things:-

  • Cauliflower 1 flower (symbol)
  • Onion 1
  • Green chilies
  • 1 tablespoon of red chilli powder
  • The required amount of salt
  • 3 tablespoons of tomato sauce
  • 1 tablespoon of chili sauce
  • Half a spoon of soy sauce
  • A little bit of coriander
  • The required amount of oil;
  • A little bit of turmeric powder
  • 1 tablespoon of garam masala powder
  • 1 tablespoon of pepper
  • 2 tbsp of maida flour
  • 3 tbsp of corn flour
  • 1 tablespoon of rice flour

Recipe Description: –

  • First add cauliflower, a little turmeric in plain water and rinse well
  • Then pour water in the pot and put the cauliflower and cook at half speed
  • In a bowl, add maids flour, corn flour, rice flour, salt and a little water and dissolve.
  • Put cauliflower and dip in flour mixture and fry in oil.
  • Heat oil in a pan, add green chilies, finely chopped onion, sauted cauliflower, add tomato sauce, chilli sauce and soy sauce and mix well.
  • Then add chilli powder, garam masala and pepper powder and mix well
  • Add powdered coriander leaves and sprinkle with Gopi Manchurian

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *