Groundnut Chutney – வேர்கடலை சட்னி
Spread the love
தேவையான பொருட்கள்:-
1. | வேர்கடலை | 100கிராம் |
2. | காய்ந்த மிளகாய் | 3 |
3. | புளி | சிறிதளவு |
4. | உப்பு | தேவையான அளவு |
5. | கருவேப்பிலை | சிறிதளவு |
6. | எண்ணெய் | தேவையான அளவு |
7. | கடுகு | அரை ஸ்பூன் |
8. | பூண்டு | 3பல் |
9. | இஞ்சி | ஒரு சிறிய துண்டு |
செய்முறை விளக்கம்:-
1.முதலில் வேர்கடலையை கடாயில் வருத்து எடுக்கவும்.
2.வேர்கடலையின் தோலை நீக்கிவிட்டு மிக்ஸியில் போடவும்.
3.பிறகு காய்ந்த மிளகாய், புளி, உப்பு ,பூண்டு, இஞ்சி சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
4.அரைத்த சட்னியில் எண்ணெய் கடுகு (ஊந்து) சீரகம் போட்டு தாளித்து ஊற்றவும்.
5.சுவையான வேர்கடலை சட்னி ரெடி!
முக்கிய குறிப்பு:-
1.வேர்கடலை சட்னியில் பச்சைமிளகாய் சேர்த்தும் அரைக்கலாம்(விரும்பினால்)
2.வேர்கடலை சட்னியில் சிறது துண்டு வெங்காயம் சேர்க்கலாம்(விரும்பினால்)